திருப்பதி ஏழுமலையான் கோயில்…அன்னபிரசாதத்தில் இன்று முதல் மசால் வடை…
திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னபிரசாதத்தில் பக்தர்களுக்கு மசாலா வடை வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக கடந்த 1985ம் ஆண்டு… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயில்…அன்னபிரசாதத்தில் இன்று முதல் மசால் வடை…