வரும் 22ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்…
வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலம் அருகே திருலோகி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:… Read More »வரும் 22ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்…