புதுக்கோட்டை… மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபரகணங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளிடமும், பொதுமக்களிடமும் கோரிக்கை… Read More »புதுக்கோட்டை… மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…