மக்களவைத் தொகுதி அலுவலகம் 40 நாட்களில் திறக்கப்படும்….தஞ்சை எம்.பி. முரசொலி தகவல்…
தஞ்சை எம்.பி. முரசொலி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்கள் எளிதில் வந்துசெல்லும் வகையில், அவர்களை… Read More »மக்களவைத் தொகுதி அலுவலகம் 40 நாட்களில் திறக்கப்படும்….தஞ்சை எம்.பி. முரசொலி தகவல்…