மகேஸ் பேச்சு Archives | நிமிர்ந்து நில்...துணிந்து சொல்... https://www.etamilnews.com/tag/மகேஸ்-பேச்சு/ நிமிர்ந்து நில்...துணிந்து சொல்... Wed, 18 Dec 2024 05:41:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://www.etamilnews.com/wp-content/uploads/2024/11/cropped-e-tamil-news-favicon-32x32.png மகேஸ் பேச்சு Archives | நிமிர்ந்து நில்...துணிந்து சொல்... https://www.etamilnews.com/tag/மகேஸ்-பேச்சு/ 32 32 அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு https://www.etamilnews.com/minister-mahesh-speech-2/ https://www.etamilnews.com/minister-mahesh-speech-2/#respond Wed, 18 Dec 2024 04:20:08 +0000 https://www.etamilnews.com/?p=135051 திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காட்டூரில் நடைபெற்றது. இதில்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: காட்டூர் பகுதிக்குட்பட்ட வார்டுகளில் மழைநீர் வடிகால், குடிநீர், அங்கன்வாடி கட்டடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் ரூ. 46.79 கோடி யில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது முறை யாக மக்களை சந்தித்து 234 தொகு திகளிலும் மனுக்களை பெற்றுள்… Read More »அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு

The post அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு appeared first on நிமிர்ந்து நில்...துணிந்து சொல்....

]]>
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காட்டூரில் நடைபெற்றது. இதில்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:

காட்டூர் பகுதிக்குட்பட்ட வார்டுகளில் மழைநீர் வடிகால், குடிநீர், அங்கன்வாடி கட்டடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் ரூ. 46.79 கோடி யில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது முறை யாக மக்களை சந்தித்து 234 தொகு திகளிலும் மனுக்களை பெற்றுள் ளோம். இந்த மனுக்கள் முதல்வரி டம் வழங்கப்படும். மக்களிடம் பெற்ற அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, காட்டூர் பகுதி செயலர் நீலமேகம் வரவேற்றார்.முடிவில் அவைத் தலைவர் தாஜுதீன் நன்றி கூறினார். இதேபோல, கூத்தைப்பார் பேரூர் கழகம் சார்பில் பாரதிபு ரத்தில் நடைபெற்ற பொதுக்கூட் டத்திலும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டுபேசினார். கூட்டத்தில் மாநகர செயலாளர் மதிவாணன்,துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன். லீலா வேலு, பகுதிச் செயலாளர் நீலமேகம்,மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் கே.கே.கே. கார்த்திக் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

 

The post அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு appeared first on நிமிர்ந்து நில்...துணிந்து சொல்....

]]>
https://www.etamilnews.com/minister-mahesh-speech-2/feed/ 0