அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காட்டூரில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அவர்… Read More »அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு