மகளிர் உரிமைத்தொகை…. முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை கலெக்டர்களுடன் ஆலோசனை
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் மகளிர் உரிமைத் தொகை திட்டம்… Read More »மகளிர் உரிமைத்தொகை…. முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை கலெக்டர்களுடன் ஆலோசனை