ஆய்வுக்கு சென்ற கரூர் கலெக்டர்: தமிழில் வணக்கம் கூறி வரவேற்ற வடமாநில பெண்கள்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலெக்டர் தங்கவேல் இன்று ஆய்வு நடத்தினார். அதன் ஒரு பகுதியாக தனியார் (அட்லஸ்) ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்க்கும்… Read More »ஆய்வுக்கு சென்ற கரூர் கலெக்டர்: தமிழில் வணக்கம் கூறி வரவேற்ற வடமாநில பெண்கள்