திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…
திமுக சார்பில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்… Read More »திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…