புதுகை…மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன்…. அமைச்சர் ரகுபதி வழங்கினார்
புதுக்கோட்டை கற்பகவினாயகர் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக( ம )நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் விழா நடந்தது. ஆட்சியர் மு.அருணா தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர்… Read More »புதுகை…மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன்…. அமைச்சர் ரகுபதி வழங்கினார்