Skip to content
Home » மகளிர் உரிமைதொகை

மகளிர் உரிமைதொகை

மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை…

  • by Authour

11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்திருந்த நிலையில் 2 லட்சம் பேருக்கு இம்மாதம் 10ம் தேதி உதவித்தொகை கிடைக்கும். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். … Read More »மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை…