மகளிரின் முன்னேற்றத்திற்கு என்றும் அயராது உழைப்போம்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
மகளிரின் முன்னேற்றத்துக்கும் பொருளாதார சுதந்திரத்துக்கும் என்றும் அயராது உழைப்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்துக்காக பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி… Read More »மகளிரின் முன்னேற்றத்திற்கு என்றும் அயராது உழைப்போம்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்