தஞ்சையில் சோகம்……மாரடைப்பில் தாய் மரணம்….. அதிர்ச்சியில் மகன் தற்கொலை
தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மதனகோபால். இவரது மனைவி ஈஸ்வரி (59). இவர்களின் மகன் ராகுல் (29). இவர் என்ஜினியரிங் முடித்துவிட்டு புதுக்கோட்டையில் தொழில் செய்து வந்தார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மதனகோபால்… Read More »தஞ்சையில் சோகம்……மாரடைப்பில் தாய் மரணம்….. அதிர்ச்சியில் மகன் தற்கொலை