சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்
ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர்(வயது8), சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். அந்த பள்ளியில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில்… Read More »சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்