திருச்சியில் ப.குமார் தலைமையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி வாழவந்தான்கோட்டை கடைவீதியில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் வேலைக்கார சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டித்து… Read More »திருச்சியில் ப.குமார் தலைமையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..