கரூரில் நேற்று திடீர் மழையால் 50 போஸ்ட் மரம் சாய்ந்தது… இருளில் மூழ்கிய கிராமம்…
கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார… Read More »கரூரில் நேற்று திடீர் மழையால் 50 போஸ்ட் மரம் சாய்ந்தது… இருளில் மூழ்கிய கிராமம்…