திருச்சி அருகே துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது… மனைவிகள் கைகுழந்தையுடன் முற்றுகை
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவன் கிருத்திகை வாசன்(27), மற்றும் முசிறி அருகே உள்ள தொட்டியத்தை சேர்ந்தவர் சுபாஷ்(27). கூட்டாளிகளான இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்… Read More »திருச்சி அருகே துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது… மனைவிகள் கைகுழந்தையுடன் முற்றுகை