மேட்டூரில், தமிழக போலீசார் மீது வடமாநிலத்தவர் தாக்குதல்
மேட்டூர் அருகே தமிழக எல்லையில் காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி அமைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடியை கடந்து செல்கின்றன. இதேபோல் மற்ற மாநிலங்களை… Read More »மேட்டூரில், தமிழக போலீசார் மீது வடமாநிலத்தவர் தாக்குதல்