தஞ்சை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது டூவீலர் மோதி பலி…
திருவாரூர் மாவட்டம், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகன் பழனிவேல் (38). இவர் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மெலட்டூர் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், போலீஸ்காரர்… Read More »தஞ்சை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது டூவீலர் மோதி பலி…