சென்னை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவுடி அறிவழகன். ஏ பிரிவு ரவுடியான அறிவழகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும்குற்றவாளியான அறிவழகன் பல்வேறு இடங்களில் மாமூல் கேட்டு பிரச்சினைகளில் ஈடுபட்டு… Read More »சென்னை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு