காதல் காவலர் பணிமாறுதலில் சென்றதால் பெண் போலீஸ் தற்கொலை….
திருச்சி மாவட்டம், உறையூர் மேலபாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவருடைய மகள் கவிப்பிரியா. 27 வயதான இவர் நாகை ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்றவர்… Read More »காதல் காவலர் பணிமாறுதலில் சென்றதால் பெண் போலீஸ் தற்கொலை….