குடும்ப பிரச்னை…. போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை…
கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார்(46) இவர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கிருத்திகா மன்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அசிஸ்டெண்டாக பணியாற்றி வருகிறார்.… Read More »குடும்ப பிரச்னை…. போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை…