மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் (52), இவர், சென்னை விமான நிலையத்தில் எஸ்பிசிஐடி பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கர், வீட்டிற்கு வராமல்… Read More »மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..