Skip to content

போலீஸ்காரர்

மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

  • by Authour

மதுரையில் கடந்த 19 ம் தேதி தனிப்படை   போலீஸ்காரர்  மலையரசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து… Read More »மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

மயிலாடுதுறை இரட்டை கொலை:உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் முட்டம் கிராமத்தில் கடந்த 14 ம் தேதி  இன்ஜினியரிங்  கல்லூரி  மாணவன் ஹரிசக்தி(20), மற்றும் ஹரீஷ்(25) கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாராய… Read More »மயிலாடுதுறை இரட்டை கொலை:உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

விருதுநகர்  மாவட்டத்தில்  போலீஸ்காரராக இருப்பவர் தனுஷ்கோடி, இவரிடம்  லைசென்ஸ் இல்லாத திருட்டு துப்பாக்கி இருப்பதாக  மாவட்ட எஸ்.பி. கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரிடம் விசாரணை நடத்தி திருட்டு துப்பாக்கியை  பறிமுதல் செய்தனர். … Read More »விருதுநகர்: திருட்டு துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

  • by Authour

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.  முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே போலீசார், வழக்காடிகள், நீதிமன்ற… Read More »திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

  • by Authour

தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணி பயிற்சி மைய  கிராப்பட்டியில் அமைந்துள்ளது. இதில் முதல்நிலைக் காவலலாக பணியாற்றி வந்தவர் சுகுமார் (40). இவர் காவல் படை வளாகம் எதிரே உள்ள ரெயில்வே மைதானத்தில் வாயில்… Read More »திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அடுத்த பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர்  திருநாவுக்கரசு(34), திருமணமானவர். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினர் கள்ளக்குறிச்சியில் வசிக்கிறார்கள். திருநாவுக்கரசு மட்டும்   பெரம்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். காவலர்… Read More »மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள  வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த காவலராக பணியாற்றும் இளைஞர் முரளிராஜவிற்கு 41A யின் படி போலீசார் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் தற்சமயம் சிபிசிஐடி… Read More »வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

சென்னை வேப்பேரி நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார்(54). இவர் மின்ட் தெருவில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் கீர்த்திகா( 23). இவருக்கும் ராஜாவு என்பவருக்கும் திருமணமானது.… Read More »திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

10ம் வகுப்பு தேர்வு பாதுகாப்புக்கு சென்ற அரியலூர் போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். வயது 28. இவர் அரியலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றிவந்தார். இன்று காலை ஆயுதபடை காவலர்களுடன், பத்தாம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் பாதுகாப்பிற்காக, ஜெயங்கொண்டம்… Read More »10ம் வகுப்பு தேர்வு பாதுகாப்புக்கு சென்ற அரியலூர் போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார்  தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப்பிரபு  கடந்த ஜனவரி 24ம் தேததி  மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தீவிர  சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். … Read More »பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

error: Content is protected !!