50 தொழிலாளர்களை தீயில் இருந்து மீட்ட சிறுவன்… போலீசார் பாராட்டு..
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் தனியார் மருந்து கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது… Read More »50 தொழிலாளர்களை தீயில் இருந்து மீட்ட சிறுவன்… போலீசார் பாராட்டு..