தானா சோ்ந்த கூட்டம் சினிமா பாணியில்… போலி ஐடி ரெய்டு… டில்லியில் 5 பேர் கைது
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் சூர்யா தலைமையிலான குழு பெரும் பணக்காரர்கள் வீட்டில் போலியான வருமான வரிசோதனை நடத்தி பணத்தை சுருட்டுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் ஒரு… Read More »தானா சோ்ந்த கூட்டம் சினிமா பாணியில்… போலி ஐடி ரெய்டு… டில்லியில் 5 பேர் கைது