வருமான வரி அதிகாரியாக நடித்து பணவசூலில் ஈடுபட்ட கில்லாடி பெண் கைது
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மகளிர் தனியார் விடுதியில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண் மூன்று வாரங்களாக தங்கி இருந்தார்.எம்.காம். பட்டதாரியான ராமலட்சுமி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்றும்… Read More »வருமான வரி அதிகாரியாக நடித்து பணவசூலில் ஈடுபட்ட கில்லாடி பெண் கைது