போலி படத்தை காட்டி வசூல்- சீமான் மீது போலீசில் புகார்
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் ஒரிஜினல் அல்ல, அது ஜோடிக்கப்பட்ட புகைப்படம் எனவும், அந்த படத்தை நான் தான் … Read More »போலி படத்தை காட்டி வசூல்- சீமான் மீது போலீசில் புகார்