குஜராத்….. 5 வருடமாக போலி கோர்ட் நடத்தி… பல கோடி சுருட்டியவர் கைது
குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் (37). இவர் குஜராத் தலைநகர் காந்திநகரில் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றத்தை நடத்தி வந்துள்ளார்.அசல் நீதிமன்றத்தை போன்று போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து இருக்கிறார்.… Read More »குஜராத்….. 5 வருடமாக போலி கோர்ட் நடத்தி… பல கோடி சுருட்டியவர் கைது