திருச்சி அருகே ஓட்டலில் பணம் கேட்டு மிட்டிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது…..
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடைவீதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. அவ்வுணவகத்திற்கு வந்த நபர் சாப்பிட்டு விட்டு அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு, அதில் சில குறைகள் உள்ளது. இதற்கு அபராதமாக ரூ.1,00,000/- அரசுக்கு கட்ட வேண்டும்.… Read More »திருச்சி அருகே ஓட்டலில் பணம் கேட்டு மிட்டிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது…..