இஸ்ரேல் போரை நிறுத்துங்கள்….. ஐ.நாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் போரை உலக நாடுகளும், ஐநாவும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஆஸ்பத்திரியில் தாக்குதல் நடத்தி பலரை கொன்று குவித்துள்ளதை ஏற்க முடியாது. என்றும் அவர்… Read More »இஸ்ரேல் போரை நிறுத்துங்கள்….. ஐ.நாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்