இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்
https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகாஷ்மீர் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம்… Read More »இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்