பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்பிய துருக்கி?
https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8பஹல்காமில் 26பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து இரு நாடுகளிலும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் போர் மூண்டால் பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா போன்ற நாடுகள் உதவலாம் என்றும், கராச்சியில் உள்ள விமானப்படை… Read More »பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்பிய துருக்கி?