செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை
கோவை அன்னூரில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் அதிமுகவின் சீனியரான செங்கோட்டையன் விழாவை புறக்கணித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா… Read More »செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை