தமிழரை சீண்டாதே- நாடாளுமன்றத்தில் இன்றும் தமிழக எம்.பிக்கள் போராட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. புதிய கல்வி கொள்கை குறித்து நடந்த விவாதத்தின் போது, தமிழக எம்.பிக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய… Read More »தமிழரை சீண்டாதே- நாடாளுமன்றத்தில் இன்றும் தமிழக எம்.பிக்கள் போராட்டம்