ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் ரேசன் கடையில் அரிசி, பாமாயில், சீனி உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு சரிவர விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அங்கு பணிபுரியும்… Read More »ஜெயங்கொண்டம் அருகே …. ரேஷன் கடை முற்றுகையிட்டு போராட்டம்…