Skip to content

போராட்டம்

புதுகை….. கள் இறக்க அனுமதி கோரி போராட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கள் இறக்க  அனுமதி கோரியும், ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக உள்நாட்டு தேங்காயெண்ணெய், நல்லெண்ணை, கடலை எண்ணெய், போன்றவற்றை வினியோகிக்க வேண்டி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்… Read More »புதுகை….. கள் இறக்க அனுமதி கோரி போராட்டம்

நீட் ரத்து கோரி….. ஜூலை 3ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வில் நடந்துள்ள மெகா மோசடி ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த கொண்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.இந்த நிலையில் நீட் தேர்வே வேண்டாம்… Read More »நீட் ரத்து கோரி….. ஜூலை 3ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

மீனவ கிராமத்தினர் சாலை மறியல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில் மாவட்ட தலைமை கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமத்தினர் தலைமையில் 19 மீனவ கிராமங்கள் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றிலுமாக தடை செய்ய… Read More »மீனவ கிராமத்தினர் சாலை மறியல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

சாராய சாவு…..திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளக்குறிச்சி  சாராய சாவு குறித்து சிபிஐ  விசாரணை கோரியும், அந்த சம்பவத்தை கண்டித்தும் இன்று   தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  திருச்சியில்  கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட … Read More »சாராய சாவு…..திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

ஓஎன்ஜிசி நிர்வாகம் வரம்புமீறி பணிகள்…. போராட்டம் அறிவிப்பு….

மயிலாடுதுறை அடியக்கமங்கலம் பகுதியில் மூடப்பட்ட எண்ணெய் எரிவாயு கிணற்றில் புதிய வேலைகளை ஓஎன்ஜிசி நிறுவனம் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியும் பணிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகாவை நேரில் சந்தித்து மீத்தேன்… Read More »ஓஎன்ஜிசி நிர்வாகம் வரம்புமீறி பணிகள்…. போராட்டம் அறிவிப்பு….

மயிலாடுதுறை…. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தராத மத்திய அரசையும், வழங்க மறுக்கும் கர்நாடக அரசையும் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »மயிலாடுதுறை…. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி அய்யாக்கண்ணு….. இன்றைய போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர்  வழக்கறிஞூர்  அய்யாக்கண்ணு,  இவர் விவசாய உற்பத்தி பொருளுக்கு கட்டுப்படியான விலையை மத்திய, மாநில அரசு வழங்கவேண்டும் என போராடி வரகிறார்.  இதற்காக சென்னை சென்று போராட… Read More »திருச்சி அய்யாக்கண்ணு….. இன்றைய போராட்டம்

திருச்சியில்…. மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு… Read More »திருச்சியில்…. மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…

  • by Authour

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் தள்ளு வண்டிகளில் தேநீர், தின்பண்டங்கள் நோயாளிகளுக்கு தேவையான… Read More »கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…

சிமெண்ட் ஆலையிலிருந்து வரும் சுண்ணாம்பு துகள்கள்….. பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கரூர் மாவட்டம் புகழூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும், மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. டி என் பி எல் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகள்களும், சுண்ணாம்பு துகள்களும் காற்றின் மூலம்… Read More »சிமெண்ட் ஆலையிலிருந்து வரும் சுண்ணாம்பு துகள்கள்….. பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

error: Content is protected !!