திருச்சி எஸ்.பி. பேச்சுவார்த்தை……… என்ஐடி போராட்டம் வாபஸ்
திருச்சி என்ஐடி மாணவ, மாணவிகள் நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் உடை குறித்து தவறாக பேசிய 3 பெண் வார்டன்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்த போராட்டத்தில் குதித்தனர். ஏற்கனவே… Read More »திருச்சி எஸ்.பி. பேச்சுவார்த்தை……… என்ஐடி போராட்டம் வாபஸ்