அதிகாரிகளை கண்டித்து…….திருச்சியில் சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்
திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலலகம் முன் இன்று சாலைப்பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். பெரும்பாலான பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் சங்கு ஊதி தங்கள் கோரிக்கைகளை முழக்கமிட்டனர். இந்த நூதன… Read More »அதிகாரிகளை கண்டித்து…….திருச்சியில் சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்