வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை, இது குறித்து நேரிலும், நாடாளுமன்றத்திலும் பலமுறை கோரிக்கை வைத்தும் மத்தி்ய அரசு தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை. எனவே மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கையை… Read More »வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…