அதிமுகவில் ஜாதி அரசியல்.. எடப்பாடி மீது சசிகலா தாக்கு…
சென்னை போயஸ்கார்டனில் சசிகலா இன்று நிருபர்களிடம் கூறியதாவது… அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். அதிமுகவில் என்னுடைய தொடக்கம் ஆரம்பித்துவிட்டது. அதிமுகவில் ஜாதி பார்க்கப்படுவதாக முதன்முதலாக கேள்விப்படுகிறேன். அதிமுகவில் இருந்துகொண்டு அவ்வாறு செய்வதை தொண்டர்கள்… Read More »அதிமுகவில் ஜாதி அரசியல்.. எடப்பாடி மீது சசிகலா தாக்கு…