போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, போப் … Read More »போப் மறைவு, சட்டப்பேரவையில் இரங்கல்