போதை மாத்திரைகளுடன் திருச்சி வாலிபர் கைது
திருச்சி கேகே நகர் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ரேஸ் கோர்ஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். . அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் அவரை அழைத்து… Read More »போதை மாத்திரைகளுடன் திருச்சி வாலிபர் கைது