போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடத்த முடிவு…ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் போதை கலாச்சாரம் பெருகியுள்ள நிலையில், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணி சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் விதமாக வருகிற செப்டம்பர் 1ம் தேதி… Read More »போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடத்த முடிவு…ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி