போதைபொருள் விழிப்புணர்வு…. திருச்சி மாணவர்கள் பேரணி…… போலீஸ் அதிகாரி தொடங்கி வைத்தார்
போதை பொருள்ள ஒழிப்பில் தமிழக அரசும், காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.… Read More »போதைபொருள் விழிப்புணர்வு…. திருச்சி மாணவர்கள் பேரணி…… போலீஸ் அதிகாரி தொடங்கி வைத்தார்