கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்!”… நடிகர் வடிவேலு கோரிக்கை….
ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என மதுரை வருமானவரித் துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு நகைசுவையாக கூறினார்.மதுரை பீபீ குளம் பகுதியிலுள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில்,… Read More »கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்!”… நடிகர் வடிவேலு கோரிக்கை….