குதிரையேற்ற பயிற்சி அளிப்பதாக கூறி செக்ஸ் டார்ச்சர்….. 2 பேர் போக்சோவில் கைது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குதிரையேற்றம் பயிற்சி மையம் உள்ளது. இதை பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் (41), என்பவர் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (26) என்பவர் இங்கு பயிற்சியாளராக உள்ளார். இந்த… Read More »குதிரையேற்ற பயிற்சி அளிப்பதாக கூறி செக்ஸ் டார்ச்சர்….. 2 பேர் போக்சோவில் கைது