நடுரோட்டில் திடீர் பள்ளம்…. திருச்சி அருகே பரபரப்பு….
திருச்சி, திருவானைக்காவல் காந்தி ரோடு மேம்பாலம் ஏறும் சாலையில் இன்று காலை நடுரோட்டில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது இந்த பள்ளத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது ஸ்ரீரங்கம் பகுதிக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அம்மா மண்டபம்… Read More »நடுரோட்டில் திடீர் பள்ளம்…. திருச்சி அருகே பரபரப்பு….