செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், இருங்களாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி மற்றும் கோட்டைக்காடு கிராமங்களில் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, மணக்குடையான்… Read More »செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…