Skip to content
Home » போக்குவரத்து

போக்குவரத்து

திருச்சி அரசு போக்குவரத்து பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Senthil

சர்தார் வல்லபாய் பட்டேலின்  பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி ஒவ்வொரு ஆண்டும்  அனைத்து அரசு அலுவலகங்களில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு  31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால் அரசு… Read More »திருச்சி அரசு போக்குவரத்து பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்….. கலெக்டர் அறிவிப்பு

திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால 2ம் கட்டப் பணிகள் தொடங்கப்பட இருப்பதால் திருச்சியில் நாளை(சனிக்கிழமை) நள்ளிரவு முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, சென்னை,  புதுக்கோட்டை, சேலம் மார்க்கத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் கனரக… Read More »திருச்சியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்….. கலெக்டர் அறிவிப்பு

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 16ம் தேதி தொடக்கம்

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு  வரும் 16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது.  சிவகங்கை என்று பெயரிடப்பட்ட கப்பல் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது. இணைய வழி மற்றும் செயலி மூலம் டிக்கெட்… Read More »நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 16ம் தேதி தொடக்கம்

கொள்ளிடம் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து….. மின் ஒயரை துண்டிக்க முயற்சி

திருச்சி கொள்ளிடம் ஆற்றில்  சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரவில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நாளை மேலும் அதிகரிக்கும். இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள  உயர் அழுத்த… Read More »கொள்ளிடம் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து….. மின் ஒயரை துண்டிக்க முயற்சி

கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி போக்குவரத்து நிறைந்த பகுதி. இங்கு புதிய பஸ் நிலையம்- பழைய பஸ் நிலையத்தை இணைக்கும் சாலையில்  உள்ள ரவுண்டானாவில் போலீஸ் பீட் உள்ளது.  இங்கு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் … Read More »கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாகை- இலங்கை  பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. ‘செரியபாணி’ என்று பெயர் கொண்ட… Read More »நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

  • by Senthil

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர். இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில்… Read More »போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

  • by Senthil

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை பாலம் பழுதடைந்ததால் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதனை கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.  அதன் விவரம் வருமாறு: 1)மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து… Read More »பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் கடந்த 37 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த கன மழையால் அங்குள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி அதன் உபரி நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி கரைபுரண்டு… Read More »கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம்… அமைச்சர் சிவசங்கர்..

கோவை சுங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில்,ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டபட்ட ஓய்வறையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். தொடர்ந்து பனிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, வாரிசு பணிகளை… Read More »போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம்… அமைச்சர் சிவசங்கர்..

error: Content is protected !!